வவுனியா-யாழ். பஸ் சேவை காலை வேளையில் ஆரம்பம்

யாழ். குடாநாட்டை நோக்கி வவுனியா பஸ் தரிப்பிடத்திலிருந்து காலை 10.00 மணிக்கு தினமும் 10 பஸ்கள் புறப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இது வரை, வவுனியாவிலிருந்து யாழ். குடாநாட்டை நோக்கி ஏ9 வீதியூடாக மாலை மூன்று மணிக்குப் பின்னர் வெவ்வேறு நேரங்களில் பஸ்கள் புறப்பட்டுச் சென்றமை குறிப்பிடத்தக்கதாகும்
0 Response to "வவுனியா-யாழ். பஸ் சேவை காலை வேளையில் ஆரம்பம்"
แสดงความคิดเห็น