jkr

இருநாட்டின் உறவைப் பலப்படுத்தும் ஜப்பனிய குழுவின் விஜயம் : அமைச்சர் ரோகித்த


இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜப்பானிய பாராளுமன்ற குழுவை தாம் மிகவும் வரவேற்பதாகவும் இதன் மூலம் இருநாட்டின் உறவு பலமடைந்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம தெரிவித்தார்.

இன்று வெளிவிவகார அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்.

புதிய ஜப்பான் அரசாங்கம் நிறுவப்பட்டதன் பின்னர் அந்நாட்டுப் பிரதிநிதிகள் முதல் தடவையாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாகவும் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு, நாட்டில் சமாதானம் நிலவும் இக்கால கட்டத்தில் பொருளாதாரம் அபிவிருத்தி போன்றவற்றில் இலங்கை எதிர்காலத்தில் சிறந்து விளங்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "இருநாட்டின் உறவைப் பலப்படுத்தும் ஜப்பனிய குழுவின் விஜயம் : அமைச்சர் ரோகித்த"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates