தனியார் பஸ் கட்டணம் 22ஆம் திகதி முதல் அதிகரிப்பு
பஸ்கட்டணங்கள் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 5.3 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, இலங்கைத் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்திற்குத் தெரிவித்துள்ளது.
எனினும் 6 ரூபாவுக்கான கட்டணம் இதனால் பாதிப்படைய மாட்டாதெனவும் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது தனியார் பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர், கோரிக்கை ஒன்றை முன் வைத்திருந்தார்.
அத்துடன் தனியார் - அரசு போக்குவரத்துடன் இணைந்ததான நேர அட்டவணை ஒன்றைத் தாம் எதிர்பார்த்திருப்பதாகவும் இது மக்களுக்கு பெரிதும் உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 Response to "தனியார் பஸ் கட்டணம் 22ஆம் திகதி முதல் அதிகரிப்பு"
แสดงความคิดเห็น