முடி திருத்தும் தொழிலாளருக்கு புற்றுநோய் அபாயம்
புற்றுநோய் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வரும் நிறுவனத்திற்காக பணியாற்றிய ஆராய்ச்சியாளர்கள், தங்களின் அறிக்கையில் கூறியுள்ளதாவது: சிகை அலங்கார நிபுணர், அழகு கலை நிபுணர்கள் மற்றும் முடி திருத்துவோரை பாதிக்கும் நோய் அபாயங்கள் குறித்து, பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
அதில், சிகை அலங்கார நிபுணர்கள் மற்றும் முடி திருத்துவோராக பணியாற்றும் ஆண்களுக்கு, பித்தப்பை புற்றுநோய் ஏற்படலாம் என தெரியவந்துள்ளது. முடிகளுக்கு பூசும் சாயத் தால், குறிப்பாக கருப்பு நிற சாயங்களால் இதுபோன்ற நோய் பாதிப்பு ஏற்படலாம். இருப்பினும், இதுபோன்ற சாயங்களால் கட்டாயமாக புற்றுநோய் பாதிப்பு ஏற் படும் என உறுதியாகக் கூற முடியாது. அதற்கான ஆதாரங்கள் இன்னும் கிடைக்கவில்லை.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமுடிக்கு பூசும் சாயங்களால், புற்றுநோய் பாதிப்பு ஏற்படலாம் என, முன்பு சில சோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது

0 Response to "முடி திருத்தும் தொழிலாளருக்கு புற்றுநோய் அபாயம்"
แสดงความคิดเห็น