கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு 52வது பிறந்தநாள்!

தோழனே துவண்டு விடாதே தூரத்தில் இருந்தாலும் துணையாய் இருப்போம் காய்க்கிற மரத்துக்குத்தான் கல்லெரியும் கூட்டம் தாழ்ந்தாலும் ஏசும் வாழ்ந்தாலும் ஏசும் கூட்டம் மலையென வந்த தடைகளை மார்பில் தாங்கிய கார்த்திகை மைந்தா வாழ்க உண்பனி மோதி அடிபட்டு வீழும் வேங்கை
அமைதியாய் அடங்கி ஒடுங்கிடுமா?
பின்பு புயலெனச் சீறிப் பாயாதா?
எல்லைகள் என்பது முடிவு அல்லவே தங்களுடைய இந்த வெற்றிப் பயணத்திற்கு நாங்கள் என்றும் துணையாக இருப்போம்.







0 Response to "கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு 52வது பிறந்தநாள்!"
แสดงความคิดเห็น