ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சந்தித்து கலந்துரையாடிய சமயம் இணக்கம் காணப்பட்ட விடயங்கள் குறித்து வீரகேசரி வார இதழில் (08.11.2009) வெளியான செய்தி.
0 Response to "ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு!"
แสดงความคิดเห็น