சிவநாதன் கிஷோர் எம்.பி ஜனாதிபதிக்கு பிறந்த தின வாழ்த்து (பட இணைப்பு)
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்றைய தினம் அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.அதேவேளை சுகாதார சேவைகள் பிரதி அமைச்சர் வடிவேல் சுரேஷும் நேற்றைய தினம் ஜனாதிபதியை நேரில் சந்தித்து தெரிவித்ததுடன் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி பிறந்ததின வாழ்த்துக்களை தெரிவித்தார்.












0 Response to "சிவநாதன் கிஷோர் எம்.பி ஜனாதிபதிக்கு பிறந்த தின வாழ்த்து (பட இணைப்பு)"
แสดงความคิดเห็น