சூரிய கிரகணம் குடாநாட்டில் மந்தமான காலநிலை அவதானிப்பு!
இன்றைய தினம் சூரிய கிரகணம் யாழ் குடாநாட்டிலும் தென்பட்டதைத் தொடர்ந்து குடாநாட்டில் காலநிலை மப்பும் மந்தாரமுமான காணப்பட்டது.
கங்கண சூரியகிரகணம் என அறிவிக்கப்பட்டுள்ள இன்றைய இக் கிரகணத்தை முன்னிட்டு தர்ப்பணம் செய்பவர்கள் மூன்று முறையும் ஏனையோர் இரண்டுமுறையும் நீராட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கங்கண சூரியகிரகணம் என அறிவிக்கப்பட்டுள்ள இன்றைய இக் கிரகணத்தை முன்னிட்டு தர்ப்பணம் செய்பவர்கள் மூன்று முறையும் ஏனையோர் இரண்டுமுறையும் நீராட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Response to "சூரிய கிரகணம் குடாநாட்டில் மந்தமான காலநிலை அவதானிப்பு!"
แสดงความคิดเห็น