பாக்கியசோதி சரவணமுத்து விசாரணையின் பின்னர் விடுதலை
இரவு.07.24) கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இன்று காலை (02) கைது செய்யப்பட்ட மாற்றுக் கொள்கைகளுக்கான நிறுவனத்தின பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து விசாரணையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக கருத்துரைத்த பாக்கியசோதி சரவணமுத்து, வெளிநாடு சென்று மீண்டும் நாடு திரும்பிய தன்னை ஒரு மணிநேரம் வரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டதாக தெரிவித்தார்.
இலங்கைக்கு வரும் பொழுது தன்னை கைது செய்யும்படி கடந்த பெப்ரவரி மாதம் இரகசிய பொலிஸார் அறிவித்தல் விடுத்திருந்ததாக கைது செய்தவர்கள் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் தன்னிடம் மேற்கொள்ளப்பட்ட ஒரு மணிநேர விசாரணைகளின் பின்னர் விமானநிலைய பொலிஸார் தம்மை விடுவித்ததாகவும பாக்கியசோதி சரவணமுத்து குறிப்பிட்டார்.

0 Response to "பாக்கியசோதி சரவணமுத்து விசாரணையின் பின்னர் விடுதலை"
แสดงความคิดเห็น