வெளிநாடுகளில் உள்ள புலிகளின் ஆதரவாளர்களே சமாதானத்திற்கு தடையாகவுள்ளனர்: ஜாலிய விக்கிரமசூரிய
இரவு.07.20) இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள பொழுதிலும் வெளிநாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் சமாதானத்தை தேற்கடிக்க முனைவதாக அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார்.
ஆசிய நிபுணர்கள் மத்தியில் 'த வோசிங்டன்" பல்கலைக்கழகத்தில் வைத்து உரையாற்றிய அவர் இலங்கையில் யுத்தம் முன்னெடுக்கப்பட்ட விதத்தை விளக்கினார்.
ஜனாதிபதி ராஜபக்ஷவின் தெளிவான கட்டளையின் கீழ் தமிழீழ விடுதலைப்புலிகளிடமிருந்து பொதுமக்கள் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், தமிழீழ விடுதலை புலிகள் அரசியல் நீரோட்டத்திற்கு வரவேண்டுமானால் மேற்கத்தைய நாடுகளில், அவர்களுக்கான நிதி சேகரிப்புகள் நிறுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.
எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதிக்கு முன்னர் 50 ஆயிரம் பேர் தமது வீடுகளுக்கு திரும்புவார்கள் என ஜாலிய விக்கிரமசூரிய குறிப்பிட்டார்.
இலங்கையில் இறுதியான சமாதானம் அரசியல் தீர்வின் மூலமே ஏற்படும் என தெரிவித்த அவர், இந்த சமாதானத்தை தோற்கடிக்க தமிழீழ விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் முனைவதாக குற்றம் சுமத்தினார்

0 Response to "வெளிநாடுகளில் உள்ள புலிகளின் ஆதரவாளர்களே சமாதானத்திற்கு தடையாகவுள்ளனர்: ஜாலிய விக்கிரமசூரிய"
แสดงความคิดเห็น