த.தே. கூட்டமைப்பினர்- ஜனாதிபதி மஹிந்த சந்திப்பு

இலங்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் இன்று மாலை சந்தித்துப் பேசியுள்ளனர்.
வடகிழக்கில் உள்ள பல பிரச்சினைகள் குறித்து, குறிப்பாக இடம்பெயர்ந்தோர் முகாம்களில் காணப்படுகின்ற பல பிரச்சினைகள் குறித்து இலங்கை ஜனாதிபதியிடம் தாம் விபரித்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தர் தமிழோசையிடம் தெரிவித்தார்.
இடம்பெயர்ந்தவர்களை, விரைவாக அவர்களது இருப்பிடங்களில் மீளக்குடியமர்த்துவது குறித்தும் தாம் கலந்தாலோசித்ததாகவும் அவர் கூறினார்.
bbc.tamilnews

0 Response to "த.தே. கூட்டமைப்பினர்- ஜனாதிபதி மஹிந்த சந்திப்பு"
แสดงความคิดเห็น