jkr

தான்சானியாவில் நிலச்சரிவு :11குழந்தைகள் உட்பட 20 பேர் பலி


தான்சானியாவின் கிளிமாஞ்சாரோ மலைப்பகுதியில் பாரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 11 குழந்தைகள் உட்பட 20 பேர் பலியானதாக அந்நாட்டு அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பலியான குழந்தைகள் 3 வயது முதல் 11 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 5 பேர் நிலச்சரிவில் சிக்கி உள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணி தீவரமாக நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

தான்சானியாவில் இன்னும் சில தினங்களில் பருவ மழை ஆரம்பமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "தான்சானியாவில் நிலச்சரிவு :11குழந்தைகள் உட்பட 20 பேர் பலி"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates