40 ஆயிரம் சவப்பெட்டிகளை ஏற்ற முடியாமையால் தனியே விமானம் ஏறினார் குதிரை கஜேந்திரன்!
புலிகளின் தமிழ் தேசிய கூட்டமைப்பு(TNA) மூலம் பாராளுமன்றத்திற்குள் கால்பதித்த செல்வராஜா பத்மநாதன் என்ற குதிரை கஜேந்திரன்(பலக்லைகழகத்திற்கு இன்னுமொருவர் மூலம் பரீட்சை எழுதி உட்புகுந்தமையால் இவரை குதிரை கஜேந்திரன் என்று சக மாணவர்கள் அழைப்பதினால்தான் இவருக்கு குதிரை கஜேந்திரன் என்ற பட்டம் கிடைத்தது) அன்று பா.உ பதவியேற்பின்போது யுத்தம் ஒன்றை அரசு திணித்தால் யாழ்ப்பாணத்தில் இருந்து 40,000க்கு மேற்பட்ட சவப்பெட்டிகள் கொழும்புவரும் என்று பாராளுமன்றத்தில் முழக்கமிட்டிருந்தார்.
பின்னர் இவர் கூறிய சவப்பெட்டிகளை அரசு வன்னியில் தயாராக்கியபோது அங்கிருந்து தப்பித்து ஜரோப்பாவில் தஞ்சமடைந்தவர்தான் இந்த கஜேந்திரன். இன்று பதவி பறிபோகும் காலம் நெருங்கிவரும் நிலையில், மாவீரர்தினத்தில் பங்கு கொள்ளாமல் 40,000 சவப்பெட்டிகளை ஏற்றமுடியாமலும் கொழும்பு நோக்கி விமானம் ஏறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 Response to "40 ஆயிரம் சவப்பெட்டிகளை ஏற்ற முடியாமையால் தனியே விமானம் ஏறினார் குதிரை கஜேந்திரன்!"
แสดงความคิดเห็น