வவுனியாவில் மோசடி நபர் ஒருவர் கைது

வவுனியா நகரில் போலிக் கடிதத் தலைப்புகள், உத்தியோகபூர்வ முத்திரைகள் மற்றும் அனுமதிப் பத்திரங்கள் என்பவற்றுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமாகாண உளவுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலொன்றின்படி இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவகம் தெரிவிக்கிறது.
வவுனியா குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது







0 Response to "வவுனியாவில் மோசடி நபர் ஒருவர் கைது"
แสดงความคิดเห็น