கொழும்பு - வவுனியா ரயில் தடம்புரண்டது

கொழும்புக் கோட்டையிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த ரயில்வண்டி பொல்காவலை கிராம்பே பகுதியில் வைத்து தடம் புரண்டுள்ளது.
இன்று காலை 8 மணியளவில் இந்த ரயில் தடம் புரண்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்தது.
தடம்புரண்ட ரயிலைத் தண்டவாளத்தில் மீண்டும் நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்தது.







0 Response to "கொழும்பு - வவுனியா ரயில் தடம்புரண்டது"
แสดงความคิดเห็น