jkr

வெள்ளாமுள்ளிவாய்க்காலில் 74 குண்டுகள் அகப்பட்டன


வெள்ளாமுள்ளிவாய்க்கால் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது தலா 15 கிலோகிராம் எடையுள்ள சக்திவாய்ந்த வெடிபொருள்களடங்கிய 74 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வவுனியா மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தேடுதல் நடவடிக்கையின்போது மேலும் 38 குண்டுகள், 6 கிளைமோர் குண்டுகள் உட்பட ஒரு தொகை யுத்த உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கிறது
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "வெள்ளாமுள்ளிவாய்க்காலில் 74 குண்டுகள் அகப்பட்டன"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates