இந்திய உயர்ஸ்த்தானிகராக அசோப் கே. காந்தா பதவியேற்றார்.

இந்திய உயர்ஸ்த்தானிகர் அசோப் கே. காந்தா தமது பதவி நியமனப் பத்திரத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளார்.
காந்தா அவர்கள் முன்னாள் மலேசியாவுக்கான உயர்ஸ்தானிகராக இருந்து, தற்போது இலங்கைக்கான முன்னாள் உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத்தின் பின்னர் பதவியேற்கின்றார். அவர் தமது 32 வருட கால அனுபவத்தில், நேபாளம் சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் தூதுவராலயங்களில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். அத்துடன் அவர் இந்திய வெளிவிகார அமைச்சின் முக்கிய பதவியிலும் செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







0 Response to "இந்திய உயர்ஸ்த்தானிகராக அசோப் கே. காந்தா பதவியேற்றார்."
แสดงความคิดเห็น