jkr

வெலிக்கடை சிறைச்சாலையில் கைகலப்பு : சிறைச்சாலை ஆணையாளர் மறுப்பு

வெலிக்கடை சிறைச்சாலையில் இன்று காலை தமிழ்-சிங்கள கைதிகளிடையே கைகலப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து பிரதி நீதி அமைச்சர் வி. புத்திரசிகாமணியிடம் இது குறித்து கேட்ட போது, பெரிதாகப் பிரச்சினை எதுவும் ஏற்படவில்லை என்றும் கைதிகளிடையே வாய்த்தர்க்கம் மட்டுமே ஏற்பட்டதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்ததாக எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "வெலிக்கடை சிறைச்சாலையில் கைகலப்பு : சிறைச்சாலை ஆணையாளர் மறுப்பு"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates