jkr

வடமாகாணத்தின் புனர்நிர்மாணப் பணிகளுக்கு ஒத்துழைப்புக்களை வழங்க ஜப்பானின் ஜெயிக்கா நிறுவனம் முன்வந்துள்ளது.


இலங்கை அரசுடன் இணைந்து வடமாகாணத்தின் புனர்நிர்மாணப் பணிகளுக்கு உதவி மற்றும் எனைய ஒத்துழைப்புக்களை வழங்க ஜப்பானின் ஜெயிக்கா நிறுவனம் முன்வந்துள்ளது. ஜெயிக்கா நிறுவனத்தின் திட்டம்; மற்றும் பொருளாதார உட்கட்டமைப்பு திணைக்கள பிரதிப் பணிப்பாளர் நாயகம் மசாமி புவா தலைமையிலான குழுவினர் இன்று மீள்குடியேற்ற,அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாத் பதியுதீனை,அமைச்சின அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தினர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "வடமாகாணத்தின் புனர்நிர்மாணப் பணிகளுக்கு ஒத்துழைப்புக்களை வழங்க ஜப்பானின் ஜெயிக்கா நிறுவனம் முன்வந்துள்ளது."

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates