கிழக்கு மாகாணத்தில் நெல் உற்பத்தி அதிகரிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதான சூழலை அடுத்து கிழக்கு மாகாணத்தில் இம்முறை நெல் உற்பத்தி அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கின் நெல் உற்பத்தி 37.4 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே கூடுதலான நெல் உற்பத்தி கிட்டியுள்ளதாகவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்குப் புறம்பாக குருநாகல், பொலன்னறுவை, அநுராதபுரம் மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் நெல் உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Response to "கிழக்கு மாகாணத்தில் நெல் உற்பத்தி அதிகரிப்பு"
แสดงความคิดเห็น