கல்முனை, காரைதீவு பிரதேச சபைக்கும் இடைப்பட்ட வீதியில் மழை நீர் தேங்கியுள்ளமையால் பாதிப்பு

கல்முனை மாநகர சபைக்கும், காரைதீவு பிரதேச சபைக்கும் இடைப்பட்ட மாளிகா வீதி முறையான வடிகால் வசதியின்றி மழைநீர் வெள்ளமாக தேங்கி நிற்கின்றது.
இதனால் இவ்வீதியால் போக்குவரத்து செய்வதில் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.
இவ்வீதியின் அருகில் வைத்தியசாலை, பாடசாலை என்பனவும் அமைந்திருக்கின்றன. சம்மந்தப்பட்டவர்கள் இவ்வீதியின் பிரச்சினையை தீற்க்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.







0 Response to "கல்முனை, காரைதீவு பிரதேச சபைக்கும் இடைப்பட்ட வீதியில் மழை நீர் தேங்கியுள்ளமையால் பாதிப்பு"
แสดงความคิดเห็น