'ஆர்ப்பாட்டங்களைத் தூண்டிய எதிர்க்கட்சிப் பிரமுகர்கள் தண்டிக்கப்பட வேண்டும்'- இரான் அதிபர்!!
இரானில் கடந்த ஜூனில் சர்ச்சைக்குரிய அதிபர் தேர்தலைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களை தூண்டிய குற்றச்சாட்டின் பேரில் முன்னணி எதிர்க்கட்சி பிரமுகர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று இரானிய அதிபர் மஃமுட் அஹமதிநெஜாத் கூறியுள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டங்களை தூண்டிய முக்கியமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், குறைந்த அளவில் இதில் சம்பந்தப்பட்டவர்கள் மனிதாபிமானத்துடன் நடத்தப்பட வேண்டும் என்றும், தெஃரானில் வெள்ளிக்கிழமை தொழுகையின் பின்னர் பேசுகையில் அவர் தெரிவித்துள்ளார்.
இரானிய விவகாரங்களில் வெளிநாட்டுச் சக்திகள் தலையிடுவதாகவும் அவர் மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த போராட்டங்களை ஏற்பாடு செய்தவர்கள் வெளிநாட்டு ஏஜண்டுகள் என்று கடும்போக்காளர்களால் கூறப்பட்ட குற்றச்சாட்டை இந்த வார முற்பகுதியில், இரானிய அதியுயர் தலைவர் அயதொல்லா அலி காமெனி நிராகரித்திருந்தார்.

0 Response to "'ஆர்ப்பாட்டங்களைத் தூண்டிய எதிர்க்கட்சிப் பிரமுகர்கள் தண்டிக்கப்பட வேண்டும்'- இரான் அதிபர்!!"
แสดงความคิดเห็น