எட்வர்ட் எம் கென்னடி
ஐக்கிய அமெரிக்க நாட்டு செனடர்
பிறப்பு
பெப்ரவரி 22 1932பாஸ்டன், மாசசூசெட்ஸ்
இறப்பு
ஆகஸ்ட் 25 2009 (அகவை 77)ஹியான்னிஸ் போர்ட், மாசசூசெட்ஸ்
தொழில்
அரசியல்வாதி,வழக்கறிஞர்
சமயம்
ரோமன் கத்தோலிக்கர்
வாழ்க்கைத்துணை
சோன் பென்னத் கென்னடி (1958–1982)விக்டோரியா ரெக்கி கென்னடி (1992-2009)
பிள்ளைகள்
காரா அன்னி கென்னடிஎட்வர்ட் கென்னடி (இளையவர்)பாட்ரிக் ஜெ கென்னடி
இணையத்தளம்
kennedy.senate.gov
எட்வர்ட் மூர் "ரெட்" கென்னடி (பிப்ரவரி 22, 1932 – ஆகத்து 25, 2009)[1] மாசசூசெட்ஸ் மாநிலத்திலிருந்து அமெரிக்க மேலவை மற்றும் மக்களாட்சிக் கட்சிஉறுப்பினர். In office from நவம்பர் 1962 முதல் தனது மரணம் வரை தொடர்ந்து பதவி வகித்து ஒன்பது முறை செனட் அவையில் பணியாற்றியவர். அவர் மூளைப் புற்றுநோயால் ஆகத்து 25,2009 அன்று இறக்கும் நேரத்தில், செனட் அவையின் இரண்டாவது மூத்த உறுப்பினராக விளங்கினார்.[2] [3]. அவரது பேச்சாற்றலுக்கும் தாராள கொள்கைகளுக்கு அளித்த ஆதரவிற்காகவும் மிகவும் அறியப்பட்டவர்.அமெரிக்காவின் புகழ்பெற்ற கென்னடி குடும்பத்தில் நீண்டநாட்கள் அரசியல் வாழ்வில் பங்கேற்றவர். துப்பாக்கி சூட்டில் மறைந்த அமெரிக்க அதிபர் ஜோன் எஃப். கென்னடி மற்றும் செனடர் இராபர்ட் எஃப். கென்னடி இருவருக்கும் இளவல்.
[தொகு] மேற்கோள்கள்
↑ Boston.com கென்னடி குடும்ப அறிக்கை
↑ இரண்டாவது மூத்த உறுப்பினர்
↑ மூன்றாவது நீண்டநாள் பணியாற்றும் செனடர்
[தொகு] மேற்கோள்கள்
↑ Boston.com கென்னடி குடும்ப அறிக்கை
↑ இரண்டாவது மூத்த உறுப்பினர்
↑ மூன்றாவது நீண்டநாள் பணியாற்றும் செனடர்
0 Response to "எட்வர்ட் எம் கென்னடி"
แสดงความคิดเห็น