பீஹாரில் பெரும் வெள்ளம் - பத்து லட்சம் பேர் இடம்பெயர்வு
வட இந்திய மாநிலமான பிஹாரில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தால் பத்து லட்சம் பேர் வரையிலானவர்கள் இடம்பெயர நேர்ந்துள்ளது.
பல நாட்களாக தொடர்ந்து பெய்யும் கடும் மழையில் ஆற்றங்கரைகளில் உடைப்பெடுத்ததோடு சாலைகளும் பாலங்களும் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
மீட்புப் பணிகளைச் செய்வதற்காக அதிகாரிகள் இராணுவத்தினரை அழைத்துள்ளனர்.
பல கிராமங்கள் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதிகளை வானூர்தியில் சென்று பார்வையிட்டு மீட்புப் பணிககளை ஒருங்கிணைப்பதில் உதவ இருப்பதாக பிஹார் மாநில முதல்வர் கூறுகிறார்.
இந்த மழை வெள்ளத்தில் குறைந்தபட்சம் 23 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

0 Response to "பீஹாரில் பெரும் வெள்ளம் - பத்து லட்சம் பேர் இடம்பெயர்வு"
แสดงความคิดเห็น