jkr

இலங்கு வானூர்தி விபத்துக்கள்


இலங்கு வானூர்தி விபத்துக்கள் பல இந்திய அரசியல்வாதிகளைப் பலி கொண்டுள்ளன. முக்கியமான சில விபத்து விவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
பொருளடக்கம்[மறை]
1 1980 ஜூன் 21
1.1 பலியானவர்
2 1997 நவம்பர்
2.1 பலியானவர்
3 2001 மே
3.1 பலியானவர்
4 2001 செப்டம்பர் 30
4.1 பலியானவர்
5 2002 மார்ச் 3
5.1 பலியானவர்
6 2004 ஏப்ரல் 17
6.1 பலியானவர்
7 2004 செப்டம்பர்
7.1 பலியானவர்
8 2005 மார்ச் 30
8.1 பலியானவர்
9 2009 செப்டம்பர் 2
9.1 பலியானவர்
10 குறிப்புதவி
//

[தொகு] 1980 ஜூன் 21

[தொகு] பலியானவர்
சஞ்சய் காந்தி. இவர் முன்னாள் பாரதப் பிரதமர் இந்திராகாந்தியின் இளைய மகன்.

[தொகு] 1997 நவம்பர்

[தொகு] பலியானவர்

[தொகு] 2001 மே

[தொகு] பலியானவர்
நாதுங். இவர் அருணாசலப் பிரதேசத்தின் கல்வி அமைச்சராக இருந்தவர்.

[தொகு] 2001 செப்டம்பர் 30

[தொகு] பலியானவர்
மாதவராவ் சிந்தியா. காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களில் முக்கிய இடம் வகித்த இவர், மத்திய அமைச்சரையில் பங்கேற்றிருந்தவர்.

[தொகு] 2002 மார்ச் 3

[தொகு] பலியானவர்
பாலயோகி. வாஜ்பாயி பிரதமராக இருந்த போது மக்களவையின் சபாநாயகராக இருந்தவர். ஆந்திர மாநிலம், தெலுங்கு தேசக் கட்சியின் முக்கிய இரண்டாம் மட்டத் தலைவராக இருந்தார்.

[தொகு] 2004 ஏப்ரல் 17

[தொகு] பலியானவர்
சௌந்தர்யா. தெலுங்கு மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் வளர்ந்து வந்த ஒரு நடிகை. தெலுங்கு தேசக் கட்சியின் உறுப்பினராக இருந்தார். மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காகச் சென்றிருந்த போது விபத்து நேரிட்டது.

[தொகு] 2004 செப்டம்பர்

[தொகு] பலியானவர்
சங்மா. மேகாலயாவின் இனத் தலைவர். இவருடன் மூன்று மேகாலயா சட்டமன்ற உறுப்பினர்களும் மரணமடைந்தனர்.

[தொகு] 2005 மார்ச் 30

[தொகு] பலியானவர்
ஓ.பி.ஜிந்தால். இவர் ஹரியானா மின்துறை அமைச்சராக இருந்தார்.

[தொகு] 2009 செப்டம்பர் 2

[தொகு] பலியானவர்
இராஜசேகர ரெட்டி. ஆந்திர முதல்வராக இரண்டு முறை இருந்தவர். சித்தூர் மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக இவர் சென்ற இலங்கு வானூர்தி விபத்துக்குள்ளாகியது.

[தொகு] குறிப்புதவி
இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
பகுப்பு: இலங்கு வானூர்தி விபத்துகள்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "இலங்கு வானூர்தி விபத்துக்கள்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates