சிங்கள ஊடகவியலாளர் மூவர் தெனியாயவில் கைது

ஜே.வி.பி.யின் உத்தியோகபூர்வ ஏடான 'லங்கா' பத்திரிகையின் மூன்று ஊடகவியலாளர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மாத்தறை தெனியாய என்ற இடத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. தனியார் காணி ஒன்றுக்குள் அத்துமீறிப் பிரவேசித்ததாகக் கூறியே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்







0 Response to "சிங்கள ஊடகவியலாளர் மூவர் தெனியாயவில் கைது"
แสดงความคิดเห็น