jkr

தாயின் சிநேகிதரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட 10வயது சிறுமி வைத்தியசாலையில் அனுமதி!


தனது வீட்டில் தனிமையில் இருந்த 10வயதுச் சிறுமி ஒருத்தி வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பவம் களுத்துறை வடக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுமியின் தாயுடன் சிநேகிதம் கொண்டிருந்தார் என்று குறிப்பிடப்படும் நபர் ஒருவரே வீட்டில் எவரும் இல்லாத சமயம் பார்த்து சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்காக நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் களுத்துறை வடக்குப் பொலீசார் இவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "தாயின் சிநேகிதரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட 10வயது சிறுமி வைத்தியசாலையில் அனுமதி!"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates