நீங்கள் எழுதிய இடுக்கையை எப்படி பத்திரபடுத்தி வைப்பது
இன்றைய பதிவு நீங்கள் எழுதிய இடுக்கையை எப்படி பத்திரபடுத்தி வைப்பது என்று பற்றி பார்ப்போம். நீங்கள் உங்கள் பிளக்கில் பயனுள்ள விடயங்களை எழுதி இருப்பீர்கள்.நீங்கள் கஸ்ரப்பட்டு எழுதிய அழிந்து போனால் அல்லது வேறு எதாவது நடந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும் அதை தவிர்க்க உங்கள் பிளாக்கரை பாக்கப் எடுங்கள் பாக்கப் எடுக்க கிழ் சொல்லிய முறை பயன்படுத்துக முதலில் உங்கள் பிளாக்கருக்கு செல்க அப்புறம் என்ன செய்ய வேணும் என்று கிழே பாருங்கள்SETTINGS அப்புறம் என்ற பட்டனை அழுத்தவும்

EXPORT BLOG என்ற பட்டனை அழுத்தவும்

DOWNLOAD BLOG என்ற பட்டனை அழுத்தவும்

SAVE FILE என்ற பட்டனை அழுத்தி உங்கள் பிளாக்கை BACKUP செய்து கொள்ளுங்கள்
தயவு செய்து உங்கள் கருத்துக்களை போட்டுவிட்டு செல்லுங்கள்நன்றி - TAMIL TECH







10 มกราคม 2553 เวลา 05:50
thanx!
10 มกราคม 2553 เวลา 07:01
பகிர்வுக்கு நன்றி!
11 มกราคม 2553 เวลา 23:15
நல்ல பகிர்வு, backup எடுத்த பதிவுகளை மறுபடியும் தேவைப்படும்போது எப்படி எடுப்பது என்பதையும் என்போன்ற புதியவர்களுக்கு அறியத்தாருங்கள்.
நன்றி.
5 กุมภาพันธ์ 2553 เวลา 06:16
நன்றி. புது பதிவர்களுக்கு மிகவும் பயனுள்ள குறிப்புக்கள். மிக்க நன்றி.
4 มีนาคม 2553 เวลา 04:59
நன்றி. ஆமாம், நீங்க கிராமத்துப் பையனா...?!