இராணுவத்தினரைக் காட்டிக்கொடேன் - ஜெனரல் ஃபொன்சேகா
இராணுவ வீரர்களை எவ்விதத்திலும் காட்டிக் கொடுக்கப் போவதில்லையென ஜெனரல் சரத் ஃபொன்சேகா தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரியில் நேற்று மாலை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஜெனரல் ஃபொன்சேகாவுக்கு ஆதரவளிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
0 Response to "இராணுவத்தினரைக் காட்டிக்கொடேன் - ஜெனரல் ஃபொன்சேகா"
แสดงความคิดเห็น