அகதி அந்தஸ்து கோரும் இலங்கையர்கள் மீது இந்தோனேசிய படையினர் தாக்குதல்
தானும் தன்னுடன் இருந்த மேலும் 5 பேரும் இந்தோனேசிய படையினரால் தாக்கப்பட்டதாக, இந்தானும் தன்னுடன் இருந்த மேலும் 5 பேரும் இந்தோனேசிய படையினரால் தாக்கப்பட்டதாக, இந்தோனேசிய மெராக் துறைமுகத்தில் தரித்துள்ள இலங்கை அகதிகளின் கப்பலில் உள்ள அலெக்ஸ் எனப்படும் சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.கடந்த அக்டோபர் மாதத்தில் இவர்களின் கப்பல், இந்தோனேசிய கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட நாளில் இருந்து தாம் கப்பலில் இருந்து இறங்க இந்த அகதிகள் மறுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் தம்மை தாக்கிய இந்தோனேசிய படையினர் அதனை தடுக்க முனைந்த ஏனைய ஐந்துபேரையும் தாக்கியதாக அலெக்ஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த தகவலை வெளியிட்டுள்ள அவுஸ்திரேலிய வானொலி இது தொடர்பில் இந்தோனேசிய பொலிஸாரின் கருத்தை பெறமுடியவில்லை என குறிப்பிட்டுள்ளது
தோனேசிய மெராக் துறைமுகத்தில் தரித்துள்ள இலங்கை அகதிகளின் கப்பலில் உள்ள அலெக்ஸ் எனப்படும் சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.கடந்த அக்டோபர் மாதத்தில் இவர்களின் கப்பல், இந்தோனேசிய கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட நாளில் இருந்து தாம் கப்பலில் இருந்து இறங்க இந்த அகதிகள் மறுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் தம்மை தாக்கிய இந்தோனேசிய படையினர் அதனை தடுக்க முனைந்த ஏனைய ஐந்துபேரையும் தாக்கியதாக அலெக்ஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த தகவலை வெளியிட்டுள்ள அவுஸ்திரேலிய வானொலி இது தொடர்பில் இந்தோனேசிய பொலிஸாரின் கருத்தை பெறமுடியவில்லை என குறிப்பிட்டுள்ளது
0 Response to "அகதி அந்தஸ்து கோரும் இலங்கையர்கள் மீது இந்தோனேசிய படையினர் தாக்குதல்"
แสดงความคิดเห็น