கனடவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் 50 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்
கனடாவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 76 சட்டவிரோத இலங்கை அகதிகளில் 50 பேர் விடுதலை செய்யப்படவுள்ளனர்.. கடந்த அக்டோபர் மாதம், கனேடிய அதிகாரிகளால் இவர்கள் கைதுச்செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் 23 பேரை விடுவிப்பதற்கான உத்தரவு தற்சமயம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதவிர, ஏற்கனவே 15 பேர் கனனேடிய அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், விடுவிக்கப்படவுள்ள ஏனைய இலங்கை அகதிகளின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் என கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 Response to "கனடவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் 50 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்"
แสดงความคิดเห็น