jkr

ஈராக்கில் ‘சதாம் உசேன் டிவி’ ஆரம்பம்


சதாம் உசேன் பெயரில் அவரது ஆதரவாளர்கள் மர்மமான முறையில் புதிதாக டி.வி. சேனல் தொடங்கியிருக்கலாம் என ஈராக் அரசு தெரிவித்துள்ளது. ஈராக்கில் பக்ரீத் பண்டிகை கோலாகலமாக நடந்தது. விடுமுறையில் மக்கள் பொழுதை களித்தனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அங்குள்ள டி.வி. ஒன்றில் தூக்கிலிடப்பட்ட முன்னாள் அதிபர் சதாம் உசேன் திடீரென தோன்றினார்.

தோன்றியது மட்டுமின்றி ஈராக் மக்களுக்கு பக்ரீத் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். தூக்கிலிடப்பட்ட 3ஆவது ஆண்டு நினைவு நாளன்று அவர் ஆற்றிய உரைகளை அந்த டி.வி. ஒளிபரப்பியது.

இது ஈராக் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது உரையை டி.வியில் ஒளிபரப்பியது யார் என்ற கேள்வியும் மக்கள் மனதில் எழுந்தது.

சதாம் உசேன் பெயரில் அவரது ஆதரவாளர்கள் மர்மமான முறையில் புதிதாக டி.வி. சேனல் தொடங்கியிருக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது.

தனது ஆட்சிக்காலத்தின்போது சதாம் உசேன் ‘பாத்’ என்ற பெயரில் கட்சி தொடங்கியிருந்தார். அந்த கட்சியினர் புதிய டி.வி.யை தொடங்கியிருக்கலாம் என்று தெரிகிறது.

சிரியா நாட்டில் உள்ள மாஸ்கஸ் நகரைச் சேர்ந்த முகமது ஜர்போயா என்பவர் இந்த டி.வி.யின் தலைவர் என்றும் கூறப்படுகிறது. மேலும் சதாம் உசேன் இராணுவ உடையிலும், சூட்- கோட் உடையிலும் தோன்றிய புகைப்படங்களும், அவர் வெள்ளை குதிரையில் கம்பீரமாக வந்த காட்சியும் அடிக்கடி அன்றைய தினம் ஒளிபரப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது
Iraqi television channel praising Saddam Hussein gets kicked off It has been years since Saddam Hussein has been mentioned on television but an Iraqi television station has been airing ads showing an image of Hussein with the slogan "raise your sword."
An unknown television channel, which praised former Iraqi leader Saddam Hussein, was dropped off the airwaves on Monday after it began broadcasting across Iraq for three days, according to Press TV. However, the Chairman of Al-Lafeta TV has said it will return to the airwaves this weekend so it can make technological upgrades.
The Associated Press reports Muhammad Jarboua, Chairman of the television channel, has denied that the Ba’athists have provided funding to the channel. He has also denied that it’s a political tool for the Ba’ath political party but he makes it quite secretive of where the station is located and where their major source of funding originates.
State of Law Coalition, led by current incumbent Prime Minister Nouri al-Maliki, issued a statement on the website, “This Ba'athist channel said goodbye [within] days of its starting. We salute our national government if it participated to close this channel.”
However, as the Guardian notes, Jarboua, an Algerian businessman, has said that they’re just making upgrades and nothing has shutdown, “We're opting for a more advanced technology and we asked for the broadcast to be cut in the meantime for four days.”
The television station was originally going to be named “Saddam Hussein” but was changed due to political pressure.
Iraq’s former Vice-President Izzat Ibrahim al-Douri praised the move and feels it’s a response against Ba’ath leaders. The Iraqi government has not made any public comments regarding the station.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "ஈராக்கில் ‘சதாம் உசேன் டிவி’ ஆரம்பம்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates