ஜனாதிபதி - ரொபட் ஒ பிளேக் நேற்று சந்திப்பு
இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி ராஜாங்க செயலாளர் ரொபட் ஒ பிளேக் நேற்று ஜனதிபதியை அலரி மாளிகையில் சந்தித்தார். அமைச்சர் ரோகித போகொல்லகம, ஜனாதிபதியின் விசேட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, வெளியுறவுச் செயலாளர் சி.ஆர். ஜெயசிங்க ஆகியோர் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.







0 Response to "ஜனாதிபதி - ரொபட் ஒ பிளேக் நேற்று சந்திப்பு"
แสดงความคิดเห็น