தமிழீழ தேசிய மக்குகளின் தலைவர் பிரபாகரன் குடும்பத்துடன் சரணடைந்து தமிழர்களின் மானத்தை வாங்கி விட்டார்.. -கி.பாஸ்கரன் (கட்டுரை)

தமிழீழ தேசிய மக்குகளின் தலைவரின் மகள் துவாரகாவை சிறிலங்கா இரணுவத்தினர் கற்பழித்து படுகொலை செய்ததாகக் கூறி படங்கள் தப்பொழுது புலிகளின் இணையங்கள் ஊடாக வெளியாகியுள்ளன. மானங்கெட்டவர்களுக்கு பிள்ளையாக பிறந்தால் இப்படிதான் நடக்கும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரண சம்பவமாகும். இந்தியாவில், இலங்கையில் உள்ள சாதாரண கூலித்தொழிலாழியே மிகவும் கஸ்ரப்பட்டு, கௌரவமாக உழைத்து தனது பிள்ளைகளை படிப்பித்து, தனது குடும்பத்தை காப்பாற்றி மானத்துடன் வாழ்கின்ற காட்சிகளை நாம் கண்கூடாக பார்கின்றோம். தமிழ்நாட்டில் பல குடும்பங்கள் வாழ வழியில்லாமல் ஆண்துணை ஏதுமில்லாததால் அல்லது குடும்பதலைவன் இறந்ததால் கஸ்ரத்தின் மத்தியில் வாழ வழியில்லாமல் மருந்து குடித்து இறந்த செய்திகளையும் பத்திரிகைகளில் நாம் வாசித்திருக்கின்றோம் அவர்கள் மானத்தை வித்து பிழைக்க விரும்பாதவர்கள் என்பதால்தான் அப்படி தற்கொலை செய்தார்கள். ‘மானம் தான் மனிதனுக்கு அழகு”
தமிழ்தேசிய மக்குகளின் தலைவர் அவரது வாழ்கையில் உழைத்து பிழைத்து ஒரு ரூபாய்கூட சம்பாதித்து வாழ்ந்திருக்க மாட்டார். அப்படியானவர் எப்படி தனது குடும்பத்தை காப்பாற்ற முடியும்? மற்றவர்களின் உழைப்பையும், உயிரையும் உறிஞ்சி வாழ்ந்தவர்களுக்கு எங்கேயிருக்கிறது மானம்? நேர்மையாக வாழ்பவனுக்கு தான் மானமிருக்கும். சுத்துமாத்தில் சுகபோகமாய் வாழ்பவர்களுக்கு மானமேது? மானமிருந்திருந்தால் படையினரிடம் தனது பிள்ளைகளோடும், மனைவியோடும் போய் தலைவர் சரணடைந்திருப்பாரா? புலி பசித்தாலும் புல்லை தின்னாது. ஆனால் இந்த மானம் கெட்ட மனிதப் புலிகள் உலக நாடுகளின் அனைவரின் காலில் வீழ்ந்து தங்களின் உயிரை காப்பாற்ற கெஞ்சி மன்றாடினார்கள். ஆனால் இவர்களின் உயிர்களை காப்பாற்ற யாருமே முன்வரவில்லை. சிங்களவன் தான் 11,000 புலிகளின் உயிரை காப்பாற்றி வைத்திருக்கிறான்.
தமிழ்தேசிய மக்குகள், தங்களின் தலைவர் பிரபாகரனை காப்பாற்ற சொல்லி மற்ற நாட்டுக்காரர்களிடம் கெஞ்சி மன்றாடியவர்கள் ஏன் சோறு கொடுத்த சிங்களவனிடம் கெஞ்சி மன்றாடவில்லை? அப்படி செய்திருந்தால் சிங்களவன் கட்டாயம் காப்பாற்றியிருப்பான்.
தமிழ்தேசிய மக்குகள் தங்களின் தலைவர் பிரபாகரனை காப்பாற்ற உலகம் முழுவதும் நின்று கெஞ்சி மன்றாடிக் கொண்டிருக்க அந்த மானம் கெட்டவன் எதிரியானவன் என்றாலும் பறுவாயில்லை தனது உயிர்தான் முக்கியம் என நினைத்து சிங்கள படையினரிடம் சரணடைந்து விட்டார்.. தலைவர் உண்மையான ஒரு மானஸ்தன் என்றால், அவர் தனது குடும்பத்துக்கும் மருந்து (சைனைற்) கொடுத்து தானும் மருந்து குடித்து செத்திருக்க வேண்டும் அல்லது குண்டைகட்டி கொண்டு வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும். நல்லகாலம் அப்படி எதுவும் நடக்கவில்லை. அப்படி எதாவது நடந்திருந்தால் அவருக்கு தமிழ்நாடு முழுக்க சிலை வைத்திருப்பார்கள்.
எதிரியிடம் சரணடைந்த மானம்கெட்டவரின் மகளை இராணுவத்தினர் கற்பழித்தது மாதிரி, அவனின் மனைவி மதிவதனியையும் எதிரி கற்பழித்து கொலை பண்ணியிருப்பான் என்பதில் சந்தேகம் இல்லை. இப்படியெல்லாம் நடக்கும் என்று முன்கூட்டியே தெரிந்துதான் மதிவதனியின் தகப்பனார் பிரபாகரனுக்கு பொண்ணு கொடுக்க மறுத்து விட்டார். படித்த ஆசிரியன் யாராவது ஒருவன் கள்ளகடத்தலுக்கு போனவனுக்கு பொண்ணு கொடுப்பானா? பிரபாகரனின் கல்யாணம் எப்படி நடந்தது என்று உலகத் தமிழனுக்கே தெரியும்.
மகளுக்கு இப்படிபட்ட ஓர் வாழ்கை அமைந்து விட்டதே என மனம் நொந்து தான் ஏரம்பு வாத்தியார் கனகாலமாக ‘பிரபாகரன்-மதிவதனி” குடும்பத்தாருடன் எந்தவித தொடர்பும் வைத்திருக்காமலிருந்தார். நல்லகாலம் அவர் இப்பொழுது உயிருடன் இல்லை. அல்லது தனது பேத்தியின் இந்த நிலமையை கண்ணால் பார்த்திருந்தால் அவர் என்ன பாடுபட்டிருப்பார். கட்டாயமாக மருந்து தான் குடித்துச் செத்திருப்பார்.
தமிழர்கள் எவ்வளவுவோ கஸ்ரப்பட்டு, கடன்வாங்கி என்றாலும் தங்கள் மகளை, சகோதரிகளை நிறைய சீதனம் கொடுத்து படித்தவர்களுக்கு ஏன் கல்யாணம் செய்து கொடுக்கிறார்கள் என்று இப்பொழுதாவது புரிகிறதா? ஒரு நல்ல படித்தவனுக்கு ஏரம்பு வாத்தியார் தனது மகளை கல்யாணம் கட்டிக் கொடுத்திருந்தால் மதிவதனி குடும்பத்துக்கு இப்படி ஒரு அவமானம் நிகழ்ந்திருக்குமா? படித்தவன் என்றால் அவன் பண்பாளனாக இருந்திருப்பான், தனது குடும்பத்தை மற்றவர்களின் பிழைப்பில் காப்பாற்றாமல் தன்னுடைய உழைப்பில் காப்பாற்றியிருப்பான்.
ஈழத் தமிழர்கள் பெண்களை எப்படியெல்லாம் பாதுகாத்து வைத்திருந்தார்கள் தெரியுமா? நமது தமிழீழத்தில் பயங்கரவாதம் நிலைகொள்ளாத காலத்தில்கூட சகோதரிகள் பக்கத்தில் உள்ள கோயிலுக்கு போகிறார்கள் என்றாலே ஆண்களை துணைக்கு அனுப்புவார்கள். அப்படியாக வளர்க்கப்பட்ட நமது சமூதாயத்தில் பெண்களை ஆயுதமேந்த வைத்து சீரழித்தவனின் பெண்ணுக்கு நல்ல தண்டனை கிடைத்திருக்கின்றது. இப்படிபட்டவர்கள் தமிழர்கள், தமிழனின் பெண் என்றெல்லாம் நாங்கள் பரிதாபபட்டு பார்க்க கூடாது.
ஏன்என்றால் இவர்கள் தமிழர்கள் அல்ல, எங்களுடைய இனப்பெண்களை மட்டுமல்ல, தமிழினத்தையே குட்டிச்சுவராக்கி சீரழித்தவர்கள் தான் இவர்கள். இன்றைக்கு வன்னி முகாம்புகளில் உள்ள பெண்களை சிறிலங்கா படையினர்கள் வல்லுறவுக்கு உற்படுத்துகிறார்கள் என்றால் யார் காரணம்? அன்னம்போல பள்ளிகூடம் போய் கொண்டிருந்த வன்னிப்பெண்களை பிடித்து ஆயுதப்பயிற்சி கொடுத்து, தலைமுடியை சிலுப்பா வெட்டி புலிகளாக மாற்றி காட்டிக் கொடுத்தது யார்?.. புலிகள்தான். நமது பிள்ளைகளை சிறிலங்கா இராணுவத்தினருக்கு கூட்டிக் கொடுத்தது இந்த பிரபாகரன் என்ற காடையனும் அவனது கூட்டாளிகளும் தான் காரணம்.
யாழ்பாணத்தில் உள்ள பெண்கள் ஆமிக்காரனுடன் சிரித்து கதைத்தாலே அல்லது தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுத்தாலோ துரோகிகள், நமது கலாசாரத்தை கெடுக்கிறார்கள் என சொல்லி புலிகள் பலபெண்களை சுட்டுக் கொன்றவர்கள் என்பதை நாம் மறந்துவிடலாகாது. அப்படிபட்ட மடைமைதனமான, கொடூர மனப்பான்மை கொண்டவர்கள் தங்களுடைய பெண்களை மட்டும் பாதுகாப்பதற்காக எப்படி எதிரியிடம் சரணடைய வைத்தார்கள்?
நல்லகாலம், கடைசிகட்ட போரில் யாழ்பாண குடாநாடு வன்னி போன்று புலிகளின் கட்டுப்பாட்டில் இல்லாமல் போய்விட்டது. அல்லது அங்கிருந்த அவ்வளவு இளம்பெண்களும், ஆண்களும் ஆயுதம் ஏந்த வைக்கப்பட்டிருப்பார்கள் அவ்வளவு பேரும் வன்னி முகாம்புகளில் அடைக்கப்பட்டிருப்பார்கள். வன்னி முகாமில் அடைக்கபட்ட பெண்கள் இராணுவத்தினரால் அல்லது அங்கிருக்கும் மற்றைய பகுதியினர்களால் அவர்களுடைய கல்வி, கற்பு, வாழ்க்கை என எதோ ஒரு வழியில் சீரழிக்கப்பட்டிருப்பார்கள்.
யாழ்பாண குடாநாட்டு மக்களும் இன்று வன்னிமக்கள் போல் அகதிகளாக எல்லாவற்றையும் இழந்து நடைபிணமாக திரிந்து கொண்டிருப்பார்கள் அப்படி பார்க்கும் பொழுது எத்தனையோ படையினர் தங்கள் உயிர்களை தியாகம் செய்து தான் யாழ்குடாநாட்டை கைப்பற்றி யாழ்பாணத்து மக்களை காப்பாற்றி வைத்திருக்கிறார்கள். யாழ்பாணத்தில் தான் மிகவும் நாகரிகமான, வடிவான. பண்பான, படித்த பெண்கள் இருக்கிறார்கள், அங்குதான் பெரிய, பெரிய கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் இருக்கிறார்கள் அவர்கள் எல்லோரும் புலிகளின் பிடியில் இருந்திருந்தால் அவர்களில் பலபேருக்கு துவாரகாவின் நிலைதான் ஏற்பட்டிருக்கும்.
மதிவதனியின் மகள் துவாரகா போன்ற பெண்கள் மட்டுமல்ல, எத்தனை, எத்தனை தமிழ்பெண்கள் ஆமிக்காரர்களால் கற்பழிக்கப்பட்டார்களோ அந்தனை பெண்களின் கற்புக்கும் களங்கம் ஏற்படுத்தியவன் இந்த பங்கரவாதி பிரபாகரன் தான். இன்றைக்கு சிங்கள ஆமிக்காரன் கற்பழிக்கிறான், கற்பழித்தான் என்று ஓலமிடுபவர்கள் 88,89.90 களில் இந்திய ஆமிக்காரன் கற்பழித்தான் என்று வெளிநாடுகளில் இருந்து ஓலமிட்டார்கள். ஆனால் இந்த நிலமையை எமது பெண்களுக்கு உருவாக்கி கொடுத்தவன் யார்? என்பதெல்லாம் தெரிந்திருந்தும் என்ன நடந்தாலும் மற்றவர்கள் மேல்தான் பழியை சுமத்துகிறார்கள்.
எங்களுக்கு (தமிழர்கள்) இவர்கள் (சிங்கள இராணுவம்) எதிரிகள் என்று சொல்லி பல ஆண்டுகளாக, பலவழிகளில் கொலை செய்யதவர்களிடமே தங்களுடைய மகளை கொண்டு போய் ஒப்படைக்க முற்பட்டவர்கள் ஏன் பொதுமக்களை படையினரிடம் சரண் அடைய விடவில்லை? கடைசிக்கட்ட போராட்டத்தில் தனது உயிரையும், தனது குடும்பத்தின உயிரையும் காப்பாற்றுவதற்காக தலைவர் என்னென்ன வாக்குறுதிகளை கொடுத்தாரோ யாருக்கு தெரியும்?
இப்ப, பிரபலகேடியின் மகள் துவாரகா படையினரால் கற்பழிக்கப்பட்டது சூழ்ச்சி சதிவலை மூலம் தான் என்பது மாதிரி கதையை மாற்றிக் கொண்டு வருகிறார்கள். அதாவது சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள், மற்றும் ஜ.நாவின் பிரதிநிதிகள் அங்கு பிரசன்னமாகியிருப்பதாக விடுதலைப் புலிகளுக்கு கூறப்பட்டதாம் அதை நம்பிதான் பிரபாகரன் கும்பத்தினர் எல்லோரும் வெள்ளை சேலை உடுத்திக் கொண்டு போய் படையினரிடம் சரணடைந்தவர்களாம் என்பது போலவும் அல்லவிட்டால் அவர்கள் குண்டு கட்டிக் கொண்டு தங்களை தாங்களே மாய்த்துக் கொள்ள இருந்தது போல புலியூடகம் (லங்காஸ்ரீ) புதுக்கதை சொல்ல முனைகின்றது.
இந்தியா உட்பட, ஐரோப்பிய ஒன்றியத்தினர், ஜ.நா.சபை பிரதிநிகள் என பலரும் புலிகளை, மக்களை கேடயமாக வைத்திருக்காமல் விடுதலை செய்ய கூறியும் தாங்கள் மக்களையும், போராளிகளையும் பொறுப்பேற்பதாக உறுதியளித்தும் மக்களை தங்கள் பிடியிலிருந்து விடுவிக்க மறுத்த புலிகள் தாங்கள் மட்டும் உயிருடன் சரணடைவதற்கு பல வழிகளிலும் முயற்சி செய்து வெளிநாட்டுக்காரர்களின் உதவியுடன் தான் சரணடைந்திருக்கிறார்கள் என்பது சரத் பொன்சேகாவின் வாக்குமூல செவ்விகளிலிருந்து தெளிவாக புலப்படுகிறது.
பிரபாகரன் சரணடையப் போகிறார், பிரபாகரன் குழுவினர் ஆயுதத்தை மௌனித்து விட்டார்கள், வெள்ளைசேலை உடுத்திக் கொண்டிருக்கிறார்கள் இந்தா வெளிகிட்டு விட்டார்கள், வந்து கொண்டிருக்கிறார்கள் எனவும், தலைவரையும் தலைவரோடு வருபவர்களையும் சுட்டுக்கிட்டு போடாதீங்கோ, தயவுசெய்து சுட்டுக்கிட்டு போடாதீங்கோ, காப்பாற்குங்கோ எனக்கெஞ்சி, மன்றாடி புலித்தலமை வெளிநாடுகளில் உள்ள தங்களது எடுபிடிகள் மூலம், மே மாதம் 15திகதியிலிருந்து ஐரோப்பா, அமெரிக்கா, இந்தியா என பல்வேறு நாடுகளிலிருந்தும் ஐனாதிபதி மகிந்த, கோத்தபாய, பசில் ராஐபக்ச, சரத்பொன்சேகா, கூட்டமைப்பு பாராளுமன்ற உறுபினர்கள் சேனாதிராஐh, அரியநேத்திரன், சந்திரநேரு என பல தரபட்டவர்களுக்கு (அரச அதிகாரிகள் அமைச்சர்கள் உட்பட) மின் அஞ்சல் அனுப்பியிருந்திருக்கிறார்கள். அத்தோடு, வெளிநாட்டிலிருந்த புலிக்கூட்டமைப்பினர்கள், இந்தியாவில் உள்ள முக்கிய புலியாதரவு பிரமுகர்கள், நோர்வே நாட்டு பிரதிநிதிகள் போன்றோர் பா.நடேசன், புலித்தேவன், பிரபாகரன் போன்றோருக்கு கொடுத்த உறுதிமொழிகளின் பிரகாரம்தான் புலிகளின் முக்கிய தலைவர்களின் சரணடைவு படலம் மேற்கொள்ள பட்டுள்ளது.
இவ்வளவு சனங்களையும் வெளியில் போகவிடாமல் வைத்துக் கொண்டு சாகடித்த பிரபாகரன் தனது உயிரையும், தனது குடும்பத்தின் உயிரையும் காப்பாற்றுவதற்காக வெளிநாட்டினருடன் உதவியுடன் எதிரியிடம் சரணடைந்த பிரபாகரனின் இந்தசெயலைக்கூட தமிழ்தேசிய புலம்பெயர் மக்குகள் எந்தவித வெக்கம், மானம், ரோசமில்லாமல் ஏற்றுக் கொள்கின்ற நிலைதான் உலகத்திலேயே மிகவும் வெக்கக்கேடான விடயம். இப்படி கேவலம் கெட்டு பிரபாகரன் சரணடைந்ததை பற்றி அவங்களுக்கு எந்தவித கவலையில்லை அவங்களுடைய பிரச்சினை சரணடைந்த பிரபாகரனை காப்பாற்றாமல் ஆமிக்காரன் படுகொலை செய்து விட்டானாம் என்பது தான் அவர்களுடைய கவலையாகும்.
(ஆமிக்காரர்களால் கற்பழிக்கப்பட்டதாக புலிகள் கூறும் இந்த துவாரகாவின் படத்தை முதலில் பிரசுரித்த லங்காஸ்ரீ, தமிழ்வின் இணையத்தளத்தினர் தமிழர்களுக்காக பரிந்து வக்காலத்து வாங்கவோ அல்லது தலைவரின் குடும்பத்துக்கு வக்காளத்து வாங்குவதற்காகவோ இந்தபடத்தை பிரசுரிக்கவில்லை என்பதை தமிழர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் தங்களுடைய பிழைப்புக்காய் தான் இப்படிபட்ட வேலைகளை செய்கிறார்கள். இவர்கள் வீட்டு பெண்களுக்கு (அக்கா, தங்கைகளுக்கு) இப்படி நடந்திருந்தால் அந்த படத்தை போட்டு பிரசுரிப்பார்களா? இது ஒருவகையில் தமிழீழ தேசிய மக்குகளின் தலைவரின் குடும்ப மானத்தை வாங்குவதற்காகவே இப்படிபட்ட வேலைகளை செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை தமிழர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்)







0 Response to "தமிழீழ தேசிய மக்குகளின் தலைவர் பிரபாகரன் குடும்பத்துடன் சரணடைந்து தமிழர்களின் மானத்தை வாங்கி விட்டார்.. -கி.பாஸ்கரன் (கட்டுரை)"
แสดงความคิดเห็น