தமிழக கடற்பரப்பில் காணாமல் போனதாக கூறப்பட்ட நான்கு மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் கரையொதுங்கியுள்ளனர்

தமிழகம் வேதரான்யம் கடற்பரப்பில் காணாமல் போனதாக கூறப்பட்ட நான்கு மீனவர்கள், கடந்த செவ்வாய் கிழமை யாழ்ப்பாணத்தில் கரையொதுங்கியதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
அவர்கள் தரையிறங்கியமையை, தமிழக மீன்பிடி சங்கத்திற்கு அறிவித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மீனவர்களின் படகுகளில் எரிபொருள் தீர்ந்துப் போனதன் காரணமாவே அவர்கள் இலங்கை கடற்பரப்புக்கு வர நேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது







0 Response to "தமிழக கடற்பரப்பில் காணாமல் போனதாக கூறப்பட்ட நான்கு மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் கரையொதுங்கியுள்ளனர்"
แสดงความคิดเห็น