தேசிய நல்லிணக்க அமைச்சின் பிராந்திய அலுவலகம் மட்டக்களப்பில் திறப்பு

தேசிய நல்லிணக்க அமைச்சின் முதலாவது பிராந்திய அலுவலகம் இன்று மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது.
மடக்களப்பு மாவட்ட செயலக கட்டிடத்தில் தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் மற்றும் மாநகர சபை முதல்வர் சிவகீதா பிரபாகரன் ஆகியோர் இவ்வலுவலகத்தை நாடாவை வெட்டித் திறந்து வைத்தனர்.
மட்டக்களப்பு அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட அரச செயலகங்களின் தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.







0 Response to "தேசிய நல்லிணக்க அமைச்சின் பிராந்திய அலுவலகம் மட்டக்களப்பில் திறப்பு"
แสดงความคิดเห็น