ஜெனரல் பொன்சேகாவின் உதவியாளரைக் காணவில்லையாம்
தமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு உதவி புரிந்து வந்த ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியைக் கடந்த இரண்டு நாட்களாக மறைத்து வைத்துள்ளதாக ஜெனரல் சரத் பொன்சேகா கூறுகிறார்.
இன்று ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் செயலகத்திற்குச் சென்ற அவர் இந்த முறைப்பாட்டை அங்கு தெரிவித்தார்.
தேர்தல் ஆணையாளரைச் சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர், தமது தேர்தல்பிரசார நடவடிக்கைகளுக்குக் குந்தகம் விளைவிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
0 Response to "ஜெனரல் பொன்சேகாவின் உதவியாளரைக் காணவில்லையாம்"
แสดงความคิดเห็น