jkr

தலிபான் தீவிரவாதிகளை ஒழிக்கும் வகையில் பாக். இராணுவத்துக்கு இலங்கை பயிற்சி!


பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் தேர்ச்சி பெற்ற இலங்கை இராணுவத்தினரின் அனுபவங்கள் பயிற்சிகள் என்பன பாகிஸ்தான் இராணுவத்தினருக்கு வழங்கப்படும் என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். இந்நிலையில் பாகிஸ்தான் இராணுவதினர் பெற்றுக்கொள்ளும் பயிற்சியை தலிபான் போராளிகளை அழிக்கப் பயன்படுத்திக் கொள்வது அந்நாட்டு இராணுவத்தினரைப் பொறுத்தது என்றும் அவர் கூறினார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "தலிபான் தீவிரவாதிகளை ஒழிக்கும் வகையில் பாக். இராணுவத்துக்கு இலங்கை பயிற்சி!"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates