jkr

ஆசிரியர்கள் கையடக்கத் தொலைபேசி வைத்திருக்கலாம் : கல்வி அமைச்சு


பாடசாலைகளில் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்துவதற்கு சுற்று நிருபம் மூலம் மாணவர்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் ஆசியர்களுக்கு எவ்விதத் தடையும் விதிக்கப்படவில்லை என்றும் கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது. எனினும் பாட நேரங்களின் போது கடமையில் உள்ள ஆசிரியர்கள் தொலைபேசி அழைப்புக்களை நிறுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாகவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "ஆசிரியர்கள் கையடக்கத் தொலைபேசி வைத்திருக்கலாம் : கல்வி அமைச்சு"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates