jkr

இரத்மலானை கிளைமோர் குண்டுகள் தற்கொலை அங்கிகள் மீட்பு


இரத்மலானை பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கிளைமோர் குண்டுகள் இரண்டு தற்கொலை அங்கிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன இரத்மலானைப்பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த இரண்ட அதிசக்திவாய்ந்த கிளைமோர் குண்டுகளும் இரண்டு தற்கொலை அங்கிகளும் நேற்றுமாலை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் குறித்து இரத்மலானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் கைதுசெய்யப்பட்டுள்ள விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர்கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே இப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "இரத்மலானை கிளைமோர் குண்டுகள் தற்கொலை அங்கிகள் மீட்பு"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates