பான் கீ மூனின் செயற்பாடுகளினாலேயே பிரபாகரனனை காப்பற்ற முடியாமல் போனது – மோனா யூல்

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் செயற்பாடுகளின் காரணமாகவே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை காப்பாற்ற முடியவில்லை என ஐக்கிய நாடுகளுக்கான நோர்வே தூதுவர் மோனா யூல் தெரிவித்துள்ளார் என திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
பிரபாகரனை காப்பாற்றுவதற்கு மேற்குலக நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் நோர்வேப் பிரதிநிதி மோதா வூல் எழுதிய இரகசிய கடிதம் ஒன்று கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நோர்வே பத்திரிகையான ஆப்டன் போஸ்டன் பத்திரிகையில் இந்த இரகசிய கடிதம் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நடவடிக்ககைள் காரணமாக பிரபாகரனை காப்பற்ற முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
பிரபாகரனை காப்பாற்றும் நோக்கில் பான் கீ மூனை இலங்கைக்கு அனுப்பி வைக்கத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும் முயற்சி பலனளிக்கவில்லை என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

0 Response to "பான் கீ மூனின் செயற்பாடுகளினாலேயே பிரபாகரனனை காப்பற்ற முடியாமல் போனது – மோனா யூல்"
แสดงความคิดเห็น