jkr

பாக்தாத்தில் கார் குண்டு வெடிப்பு


பாக்தாத்தின் சந்தை ஒன்றில் கார் குண்டு ஒன்று வெடித்ததில் இருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் இருபது பேர் காயமடைந்துள்ளனர்.
அந்த வாகனம் வெடிப்பதற்கு முன்னதாக ஒரு சோதனைக் கடவையை கடந்து வந்திருந்தது என்றும், ஆனால் அது சோதனை செய்யப்படவில்லை என்றும் ஒரு பொலிஸ்காரர் கூறினார்.
கடந்த புதனன்று இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு ஒன்றில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட பின்னர் பாக்தாதின் பாதுகாப்பை அதிகரித்துள்ளதாக இராக்கிய அரசாங்கம் கூறியிருந்தது.
அந்த குண்டு வெடிப்புக்கு முன்னதான பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பாக இராக்கிய உயர் பாதுகாப்பு அதிகாரிகள் 11 பேர் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "பாக்தாத்தில் கார் குண்டு வெடிப்பு"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates