லாக்கர்பீ: மெக்ராஹிக்கு லிபியா வரவேற்பு; அமெரிக்கா பிரிட்டன் விமர்சனம்

லாக்கர்பி விமான குண்டுத் தாக்குதலுக்காகசிறைவைக்கப்பட்டிருந்து, ஸ்காட்லாந்தினால் விடுதலை செய்யப்பட்ட அப்துல் பசத் அல் மெக்ராஹி அவர்களுக்கு விமரிசையான வரவேற்பு கொடுத்ததற்காக லிபியாவை அமெரிக்காவுடன் சேர்ந்து பிரிட்டனும் விமர்சித்துள்ளது.
மெஹ்ராஹிக்கு ஒரு வெற்றி நாயகனைப் போன்று வரவேற்பு கொடுத்தமை ஆழமான மன உளைச்சலைக் கொடுத்தது என்று பிரிட்டிஷ் வெளியுறவுச் செயலர் கூறியுள்ளார்.
மெக்ராஹிக்கு குறைந்தபட்ச வரவேற்பே வழங்கப்பட வேண்டும் என்று பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுண் அவர்கள், லிபிய தலைவர் முஅம்மர் கடாபிக்கு ஒரு கடிதத்தை எழுதியிருந்ததாக பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.
மெஹ்ராஹியின் விடுதலை குறித்து இன்று எந்தவிதமான வெற்றிமமதை செயற்பாடுகளையும் அரசாங்கதரப்பில் காணமுடியவில்லை என்று அங்கிருக்கின்ற ஒரு பிபிசி செய்தியாளர் கூறுகின்றார்.
news from bbc.

0 Response to "லாக்கர்பீ: மெக்ராஹிக்கு லிபியா வரவேற்பு; அமெரிக்கா பிரிட்டன் விமர்சனம்"
แสดงความคิดเห็น