கடந்த கசப்பான அந்த கரிய கனவுகளை மறந்து நீங்கள் தூக்கிய கொடியை குப்பை தொட்டிக்கு காணிக்கையாக்கி இந்த அவலத்தை தடுத்து நிறுத்த வாருங்கள்
எழுதியே ஆக வேண்டும் என்று பசி, இயற்கை உபாதைகள் மறந்து பக்கம் பக்கமாய் கிறுக்கித் தள்ளி அந்த அபாயத்தை முன்னிறுத்தி இதை சொல்லியாக வேண்டும்.இந்த அவலங்கள் உங்கள் பார்வைக்காக தருவதன் நோக்கம் நீங்கள் தூக்கிய கொடிகளும் நீங்கள் புலிகளுக்காகப் போட்ட கூப்பாடும்தான் தமிழ் மக்களின் இன்றைய இந்த அவலத்துக்கும் காரனம் புலிகளுக்கு ஆதறவு கொடுத்த அனைத்து தமிழனும் வெட்கி வேதனைப்பட வேண்டிய விடையம் இந்த அவலங்கள் உங்களுக்கு உறைக்கவில்லையா? இந்த வலிகள் உங்களை நெருடவில்லையா பெரும் சாம்ராஜ்யங்களை கட்டியாண்ட இனம் தமிழினம். உலகின் மூத்த குடிகளில் ஒன்று தமிழினம். தனிப் பெரும் கலாச்சாரமும். தனித்துவமும் கொண்ட பேரினம் தமிழினம். ஆனால் வேறெவ்வினமும் காணாத பெருவீழ்ச்சி கண்டதுவும் தமிழினம் தான். ஏன்? எதனால்?புலிகளின் தூர நோக்கற்ற குறிகிய தமிழ் தேசியம். இந்த மக்கள் சிந்தும் செந்நிருக்கு இங்கு காணிக்கையாக்க கண்ணிரை தவிர வேறு ஒன்றும் இல்லை....விழி இருந்தும் குருடராய் மொழி இருந்தும் ஊமையாய் கை கால் இருந்தும் முடவராய் ஓட்டு போட்டு ஒரு சாரரை வாழ விட்டு இன்று வி(ள)லங்காது விணாகிகொண்டு இருக்கிறோம்....என்று தணியும் இந்த சுதந்திரதாகம்?கடந்த கசப்பான அந்த கரிய கனவுகளை மறந்து நீங்கள் தூக்கிய கொடியை குப்பை தொட்டிக்கு காணிக்கையாக்கி இந்த அவலத்தை தடுத்து நிறுத்தாத உலகத்தை மதிக்க வேண்டிய கடமையும் எமக்கு இல்லை இநத மக்களின் துயர் துடைக்க உதவுங்கள் அது ஒன்றே இன்றைய தேவை
0 Response to "கடந்த கசப்பான அந்த கரிய கனவுகளை மறந்து நீங்கள் தூக்கிய கொடியை குப்பை தொட்டிக்கு காணிக்கையாக்கி இந்த அவலத்தை தடுத்து நிறுத்த வாருங்கள்"
แสดงความคิดเห็น