jkr

சர்வதேச ஊனமுற்றோர் தினம்!(International Day of Disabled Persons)


அங்கவீனர்களுக்கான சர்வதேச தினம் நாளை (3) கொழும்பில் கொண்டாடப்படுகிறது.

சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சு ஏற்பாடு செய்துள்ள இந் நிகழ்வு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் நடைபெறுவதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம விருந்தினராகக் கலந்து கொள்கின்றார்.
இலங்கையில் அங்கவீனர்களுக்கான சர்வதேச தின வைபவமொன்றில் ஜனாதிபதி ஒருவர் கலந்து கொள்ளும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "சர்வதேச ஊனமுற்றோர் தினம்!(International Day of Disabled Persons)"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates